கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- விறைப்புக் குணகம், பெயர்ச்சொல்.
- சறுக்குப் பெயர்ச்சித் தகைவுக்கும், சறுக்கு பெயர்ச்சிக் கோணத்திற்கும் இடையே உள்ள தகவு விறைப்புக் குணகம் என்று வரையறுக்கப்படுகிறது
- rigidity modulus