வேர் முடிச்சு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேர் முடிச்சு, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- root nodules
- the root nodules present in ground nut able to fix the unavailable form of Nitrogen into available form of Nitrogen
விளக்கம்
- பயறுவகைப் பயறுகளின் வேர்களில் உள்ள நுண்ணுயிர்கள், வளிமண்டிலத்தில் கிட்டா நிலையிலுள்ள நைட்ரஜனை கிட்டும் நிலையிலான நைட்ரஜனாக மாற்றுவதால், பயறுவகைப் பயறுகளின் வேர்களில் ஏற்படும் முடிச்சுகள் வேர் முடிச்சு எனப்படும்.
பயன்பாடு
- பச்சைப்பயறு விளைந்த வயலில் வேர் முடிச்சுகளில் உருவாக்கிய நைட்ரஜன், அடுத்து விளைவிக்கப்படும் பயிரின் விளைச்சலைக்கூட்டும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:கரிமச்சத்து - தண்டு முடிச்சு - பயறுவகைப்பயிர்கள் - இயற்கை உழவியல் - கரிமச்சத்து
( மொழிகள் ) |
சான்றுகள் ---வேர் முடிச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி