Electronic Data Interchange
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Electronic Data Interchange, பெயர்ச்சொல்.
- மின் தரவு இடைமாற்றம்
- மின்னணுவியல் தரவு மாறுகொள்ளல்
விளக்கம்
[தொகு]- EDI - என சுருக்கமாக அழைப்பர்
- அமைவனங்களிடையிலான மின்னணுவியல் செய்தித் தொடர்பு நடவடிக்கைகள். எடுத்துக்காட்டு : அனுப்பாணைகள்;உறுதி யுரைகள்;பற்றுச்சீட்டுகள். பயன்படுத்தப்படும் சாதனம் எவ்வாறிருப்பினும், மற்றொரு அமைவனத்தின் கணினி கட்டமைவுடன் பயனாளர் இடைத் தொடர்பு கொள்வதற்கு இயல்விக்கிற ஈடிஐ பணிகளை தனித்தனிப் பணியமைவனங்கள் அளிக்கின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Electronic Data Interchange--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்