மீடியாவிக்கி பேச்சு:Gadgets-definition

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ResourceLoader required[தொகு]

தகவலுழவன் அவர்களே மீடியாவிக்கி புதிய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டதால் (update) தற்போது கருவிகளைச் (Gadgets) செயற்படுத்த ResourceLoader கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பாருங்கள் புரியும்.

என்னால் இப்பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது! நிர்வாகி ஒருவரின் உதவி தேவை. இதனைச் சரிசெய்வதற்கு மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் உள்ளவற்றை முற்றாக நீக்கிவிட்டு கீழுள்ளதை பிரதிசெய்து அங்கு இடவும்.

<noinclude>See [[WT:Gadgets]] for documentation of these gadgets. See also [[WT:PREFS]] for other preferences.</noinclude>
== editing-gadgets ==
* wikEd[ResourceLoader]|wikEd.js
* HotCat[ResourceLoader|rights=edit,purge]|HotCat.js

== interface-gadgets ==
* SocialMedia[ResourceLoader|default]|SocialMedia.js
*UTCLiveClock[ResourceLoader]|UTCLiveClock.js

இம்மாற்றத்தின் பின் கருவிகள் (Gadgets) மீண்டும் சரியாக வேலை செய்யும். மேலதிக தகவல்களுக்கு இங்கு பாருங்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:28, 9 ஆகத்து 2015 (UTC)Reply

  • | குறிக்கு முன் [ResourceLoader] என்பதை இணைத்து விட்டேன். நன்றி. சிறீகர்சன். அனைத்துத்திட்டத்திற்கும் தங்களின் குறிப்பினை தொடர்ந்து தாருங்கள். வணக்கம்.---- உழவன் (Info-farmer)+உரை.. 17:22, 10 ஆகத்து 2015 (UTC)Reply