New Hampshire
Appearance
ஆங்கிலம்
[தொகு]- New + Hampshire
பொருள்
[தொகு]- New Hampshire, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஐம்பது மாநிலங்களில் ஒன்று New Hampshire...இது அந்நாட்டுக் கிழக்கில் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ளது...ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு பெருந்தொகையினராகக் குடியேறியபோது கிழக்குக் கடற்கரையோரம் அவர்களால் நிறுவப்பட்ட முதன்முதற் பதின்மூன்று குடியேற்றப் பகுதிகளில் {Colony) ஒன்று...அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசீயக்கொடியில் காணப்படும் பதின்மூன்று குறுக்குக்கோடுகளில் ஒன்றாக, இந்த மாநிலம் ஒரு குறுக்கு நேர்க்கோட்டில் பிரதிநித்துவப் படுத்தப்படுகிறது...
- New Hampshire (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---New Hampshire--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்