உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TamilBOT

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
TamilBOTbyபயனர்:info-farmer
  • உலக மொழிகளோடு தமிழ் போட்டியிட முடியும் என்பதனை உணர்த்த, பலரது உழைப்பும், கருத்தும் ஒன்று படுத்த வேண்டியுள்ளன. அதற்காக, இப்பொதுப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தானியங்கி, தமிழ் விக்சனரியினுடையது. இரவி, பொறுப்பாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வழிகாட்டியதால், த*உழவன் தானியங்கிக்குரிய, இயக்க ஒருங்கிணைப்பைச் செய்கிறான்.
  • இப்பொது பெயரில் பலரது உழைப்புகள், ஒன்றிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
  1. அனைத்து விக்கிகளிலும், தகவல் எந்திரனின் பங்களிப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல்.
  2. தமிழ் விக்சனரியில்தகவல் எந்திரனின் பங்களிப்புப் பதிவேடு
  3. விக்கி ஊடக நடுவத்தில் இதன் படிமப் பங்களிப்புகள்
பைத்தானிலேயே அதிகம்
இயக்கப்படுகிறது
AWBபயனாளன்

இப்பயனர் கணக்கில் இணைய, இதில் தங்கள் பெயரினை மின்னஞ்சல் முகவரியுடன் பதிவிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உறுப்பினர் பதிவேடு

[தொகு]

உங்களுக்கு நேரமோ/விக்கியாக்கப் பயிற்சியோ இல்லையெனில், இம்மின்னஞ்சலுக்கு, உங்களின் படைப்புகளை அனுப்பவும். wikitamilbotATgmailDOTcomஇப்பொதுபெயரில் உங்கள் படைப்புகள், விக்கியாக்கம் செய்யப்பட்டு தளமேற்றப்படும்.

  1. பயனர்:info-farmer (tha.uzhavanATgmailCOM) (தற்போது இக்கணக்கினை மேலாண்மை செய்பவர்.This is the person who runs this bot.)
  2. பழ.கந்தசாமி (மேற்பார்வையாளர்)
  3. பெரியண்ணன் (AWBதானுலவி இயக்கம் பற்றிய பயிற்சியளித்தவர்)
  4. பயனர்:Ganeshk(புதியச் சொற்தரவுகளைத் தானியங்கி(CSVLoaderஎழுதி,) பயிற்சி அளித்தவர்)
  5. பயனர்:மு.இளங்கோவன்(தனது கட்டுரைகளையும்,நிழற்படங்களையும் விக்கியாக்கம் செய்ய அனுமதியளித்தவர்(இப்பணி இன்னும் ஆரம்பமாகவில்லை)
  6. பயனர்:sodabottle(அட்டவணைச்செயலிக் குறித்த பயிற்சிகளை அளித்தவர்.)
  7. பயனர்:Shanmugamp7(பைத்தானில் இயங்க வின்டோசிலும், லினக்சிலும் இடர்களை நீக்கிக் கற்பித்தவர்)
  8. பயனர்:tshrinivasan(அண்மையமாற்றங்கள் பகுதியில் பதிவேற்றும் சொல்லின் பொருள் தெரிய, பைத்தான் நிரல் எழுதியவர்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:TamilBOT&oldid=1904837" இலிருந்து மீள்விக்கப்பட்டது