armchair general

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

}}

பொருள்
  • armchair general, பெயர்ச்சொல்.
  1. சாய்வு நாற்காலி தளபதி
விளக்கம்
உண்மையில் போரில் பங்கேற்ற அனுபவம் ஏதுமின்றி, போரைப் பற்றி மேதாவித்தனமான கருத்துகள் கூறுபவர். பிற நாடுகளுடன் கடுமையான வெளியுறவுக் கொள்கை பேண வேண்டும் என்ற கொள்கையுடையவர். பின் விளைவுகளைப் பற்றி சரிவர யோசிக்காமல் போரை வலியுறுத்துபவர்களைக் குறிக்க இத்தொடர் பொதுவாக இழிசொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
  1. Among NRIs, there a lot of armchair generals who want India to nuke Pakistan
( மொழிகள் )

ஆதாரங்கள் ---armchair general--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=armchair_general&oldid=1709249" இலிருந்து மீள்விக்கப்பட்டது