artificial person

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

artificial person

  1. புனைவு நபர்
  2. செயற்கை ஆள்

விளக்கம்[தொகு]

  1. சட்டத்தினால் மட்டும் அடையாளம் கண்டறியக்கூடிய ஆள். எடுத்துக்காட்டு - நிறுமம். இதன் மீது வழக்குத் தொடரலாம். அது பிறர் மீது வழக்குத் தொடரலாம். ஆகவே, ஓர் ஆள் என்று கருதப்படுவது. ஆனால், அது உண்மை ஆளோ தனி ஆளோ இல்லை.[1]
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=artificial_person&oldid=1709623" இலிருந்து மீள்விக்கப்பட்டது