donative intent
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- donative intent, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):தவறுதலாகவோ, கட்டாயத்தின் பேரிலோ இல்லாமல், தாமாகவே மனமுவந்து நன்கொடையளிக்க முன்வருவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---donative intent--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்