fallopian tube

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fallopian tube


fallopian tube

  1. மருத்துவம்: அண்டக் குழாய்; கருமுட்டைக்குழாய், பலோப்பியன் குழாய், பலோப்பியோக்குழாய், ஃபலோபியன் குழாய்

விளக்கம்[தொகு]

சூலகத்திலிருந்து கருப்பைக்கு முட்டையை இட்டுச் செல்லும் குழாய்.

பெயர்க் காரணம்[தொகு]

இக்குழாய் பற்றிய தெளிவான விளக்கத்தை முதன்முறையாக வழங்கிய இத்தாலிய மருத்துவர் கபிரியேல் ஃபலோப்பியோ (1523-1562) என்பதால் "பலோப்பியன் குழாய்" என்னும் பெயர் எழுந்தது. காண்க:இங்கே

( மொழிகள் )

ஆதாரங்கள் ---fallopian tube--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fallopian_tube&oldid=1905921" இலிருந்து மீள்விக்கப்பட்டது