information and belief
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- information and belief, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நீதிமன்ற வழக்குகளில் தான் அறிந்து நம்புகிறவைகளைத்தான் கூறுவதாக சாட்சியமளிப்பது. பொய் சாட்சியளித்ததாக நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாவதைத் தவிர்க்க இவ்வாறு பீடிகையுடன் சாட்சியமளிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---information and belief--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்