invasion of privacy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • invasion of privacy, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): அந்தரங்கத்தில் ஊடுருவுதல்

விளக்கம்[தொகு]

தகுந்த பொதுநோக்குக் காரணங்களின்றி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுதல். பாதிக்கப்பட்டவர், இழப்பீடு கேட்டு சட்ட ரீதியான நடவடிக்கையெடுக்க உரிமையுண்டு.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. privacy
  2. right to privacy


( மொழிகள் )

சான்றுகோள் ---invasion of privacy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=invasion_of_privacy&oldid=1848909" இலிருந்து மீள்விக்கப்பட்டது