உள்ளடக்கத்துக்குச் செல்

long-arm statute

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • long-arm statute, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒரு மாகாணத்திற்கு வெளியே இருக்கும் நிறுவனம், அல்லது தனி நபரால் மாகாணத்திற்குள், அல்லது மாகாணத்தைச் சேர்ந்தவருக்கு இழப்பை ஏற்படுத்தும் பொழுது, அத்தகைய வழக்குகளை விசாரிக்க மாகாண நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம்


( மொழிகள் )

சான்றுகோள் ---long-arm statute--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=long-arm_statute&oldid=1698106" இலிருந்து மீள்விக்கப்பட்டது