mcnabb-mallory rule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • mcnabb-mallory rule, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் ]]கடந்து]] ஒருவரை தடுப்புக் காவலில் வைத்திருக்கும்பொழுது, அவர் தன்னைக் குற்றவாளியாகக் கருதும் வகையில் அளிக்கும் கூற்றினை குற்றவியல் வழக்கில் பயன்படுத்துவதைத் தடைச் செய்யும் அமெரிக்க நடுவன் அரசின் சட்டம்


( மொழிகள் )

சான்றுகோள் ---mcnabb-mallory rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mcnabb-mallory_rule&oldid=1698109" இலிருந்து மீள்விக்கப்பட்டது