meatus urinarius

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. meatus + urinarius

பொருள்[தொகு]

  • meatus urinarius, பெயர்ச்சொல்.
  1. சிறுநீர்வழி
  2. சலத்துவாரம்
  3. சிறுநீர் வெளியேறும் தொளை

விளக்கம்[தொகு]

  1. மனித உடலிலிருந்து சிறுநீர் வெளியேறுவதற்காக பிறப்புறுப்பில் (ஆண்)/பிறப்புறுப்பினருகே (பெண்)அமைந்திருக்கும் ஒரு சிறு தொளை/துவாரம்
( மொழிகள் )

சான்றுகோள் ---meatus urinarius--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=meatus_urinarius&oldid=1768602" இலிருந்து மீள்விக்கப்பட்டது