orphans and widows
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- orphans and widows, பெயர்ச்சொல்.
- அனாதைகளும், விதவைகளும்
- இந்தச் சொற்றொடர், இங்கு மாறுபாடான பொருளைக்கொண்டது...சமூகத்தில் சாதாரணமாகப் புரிந்துக்கொள்ளப்படும் அர்த்தமல்ல...கீழ்கொடுத்துள்ள விளக்கத்தைக் கவனிக்கவும்
விளக்கம்
[தொகு]- இச்சொற்றொடர், மைக்ரோசாஃப்ட் வேர்டில் பயன்படுத்தப்படுகிறது.
- ஒரு பத்தியின் முதல் வரி, ஒரு பக்கத்தின் கடைசி வரியில் அமைந்து, அப்பத்தியின் பிற வரிகள், அடுத்தப் பக்கத்தில் அமைந்தால், அத்தகைய முதல் வரி 'அனாதை' என்று கூறப்படுகிறது.
- ஒரு பத்தியின் கடைசி வரி, அடுத்தப் பக்கத்தின் முதல் வரியில் அமைந்து, அப்பத்தியின் பிற வரிகள், முந்தைய பக்கத்தில் அமைந்தால், அத்தகைய கடைசி வரி 'விதவை' என்று கூறப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---orphans and widows--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்