pipes of pan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pipes of pan, பெயர்ச்சொல்.
- வாயினால் இசைக்கப்படும் இசைக் கருவி.
விளக்கம்
[தொகு]- வெவ்வேறு நீளங்களில், பத்து, அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கைகளில் குழல்களைக் கொண்டிருக்கும் இசைக்கருவி. இதன் கீழ்ப் பகுதி மூடியிருக்க, திறந்திருக்கும் மேற்பகுதியின் ஊடாகக் காற்றைச் செலுத்தி இசைக்கப்படும்.
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pipes of pan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்