உள்ளடக்கத்துக்குச் செல்

refresh one's memory

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • refresh one's memory, வினைச்சொல்.

(சட்டத் துறை): விசாரணையின் பொழுது, முன்பு தான் கண்டக் காட்சி, அல்லது அளித்த வாக்கியம் நினைவிலில்லை என ஒரு சாட்சி கூறும்பொழுது, ஆவணங்களையும், முன்னர் அளிக்கப்பட்ட சாட்சியங்களையும் பயன்படுத்தி, அவரது நினைவினைத் தூண்டுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---refresh one's memory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=refresh_one%27s_memory&oldid=1844793" இலிருந்து மீள்விக்கப்பட்டது