special administrator
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- special administrator, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சிறப்பு நிர்வாகி
விளக்கம்
[தொகு]உயிலை செயல்படுத்தும்பொழுது, பயனாளிகளுக்கும், செயல்படுத்துநருக்கும் இடையே தகராறு ஏற்படும்பட்சத்தில், சொத்துக்களை நிர்வகிக்க, அல்லது சொத்துக்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்து அறிக்கையளிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் சிறப்பு நிர்வாகி
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---special administrator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்