transferred intent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • transferred intent, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மாற்றமடைந்த நோக்கம்

விளக்கம்[தொகு]

குற்றவியல், உரிமையியல் சட்டங்களின் கீழ், ஒருவர், மற்றொருவருக்கு தீங்கிழைக்க நினைத்து செயல்படும் பொழுது, அச்செயல் குறித்த நபரை பாதிக்காமல், மூன்றாமொருவரை பாதிக்குமேயானால், முதலாமவர், மூன்றாமவருக்குத் தான் தீங்கிழைக்க நினைத்ததாகக் கருதப்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---transferred intent--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=transferred_intent&oldid=1851274" இலிருந்து மீள்விக்கப்பட்டது