trier of fact
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- trier of fact, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மெய்யறிபவர்
விளக்கம்
[தொகு]ஒரு விசாரணையில் இருக்கும் மெய்க்கூறுகளை அறியும் பொறுப்பினைக் கொண்ட நீதிபதி, அல்லது நடுவர்க் குழு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trier of fact--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்