true bill
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- true bill, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மெய்க்கண்டுணர் தீர்ப்பு
விளக்கம்
[தொகு]வழக்குத் தொடுத்தவரின் வாதங்களைக் கொண்டு, ஒருவர் குற்றமிழைத்திருக்கக்கூடுமென்று முதற்கண் அறிய முடிவதால், அவர் மீது குற்றஞ்சுமத்தி விசாரணையைத் துவக்கலாமென்று, சிறப்பு நடுவர்க் குழு உறுப்பினர்கள் ஒப்பமிட்டு அளிக்கும் தீர்ப்பு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---true bill--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்