உள்ளடக்கத்துக்குச் செல்

truth in lending act

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • truth in lending act, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கடனளிப்பில் மெய்நிலைச் சட்டம்

விளக்கம்

[தொகு]

கடனளிக்கும் நிறுவனம், கடன் பெறுபவரிடம் வட்டிக் குறித்த சரியானத் தகவல்களையளித்து, அதை, கடன் பெறுபவர், போட்டி நிறுவனங்களின் வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டு, தேவைப்படுமானால், இந்நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தத்தை ரத்துச் செய்து கொள்ள மூன்று நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென்று வரையறுக்கும் அமெரிக்க நடுவன் அரசுச் சட்டம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---truth in lending act--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=truth_in_lending_act&oldid=1851280" இலிருந்து மீள்விக்கப்பட்டது