ultimate fact
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ultimate fact, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முடிவான நிகழ்வு
விளக்கம்
[தொகு]ஒரு விசாரணையின் பொழுது, சாட்சியங்களின் மெய்மைகளிலிருந்து உய்த்தறியப்படும் முடிவான நிகழ்வு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ultimate fact--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்