உள்ளடக்கத்துக்குச் செல்

void for vagueness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • void for vagueness, உரிச்சொல்.

(சட்டத் துறை): தெளிவின்மையால் செல்லாததாகக் கருதப்படுவது

விளக்கம்

[தொகு]

ஒரு சராசரி மனிதரால் புரிந்துகொள்ள இயலாத வகையில் ஒரு குற்றத்தை தெளிவின்றி விளக்கும் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், அச்சட்டம் செல்லாததாகக் கருதப்படும்


( மொழிகள் )

சான்றுகோள் ---void for vagueness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=void_for_vagueness&oldid=1851291" இலிருந்து மீள்விக்கப்பட்டது