voluntary bankruptcy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- voluntary bankruptcy, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தன்விருப்ப நிதிநொடிப்பு
விளக்கம்
[தொகு]தன் சொத்துகளின் மதிப்பைக் காட்டிலும் கடன்கள் மிகையாக இருப்பதாகக் கூறி, ஒருவர் தானே முன் வந்து தன் நிதிநிலை நொடிந்திருப்பதாக அறிவிப்பது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]விளக்கம்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---voluntary bankruptcy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்