உள்ளடக்கத்துக்குச் செல்

புனற்செல்வன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முதலை வாகனத்தின் மீது புனற்செல்வன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புனற்செல்வன்(பெ)

பொருள்

[தொகு]
  1. தண்ணீருக்கு அரசன்
  2. வருணதேவன்
  3. சமுத்திரராசன்
  4. மழைக்கடவுள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord varuna, a hindu god of all kinds of water resources in the world

விளக்கம்

[தொகு]
  • புனல் + செல்வன் = புனற்செல்வன் ...புனல் எனில் தண்ணீர்...செல்வன் என்றால் செல்வமாகக் கொண்டவன்...ஆக தண்ணீரைச் செல்மாகக்கொண்டவன் புனற்செல்வன்...மழைக் கடவுளான வருணதேவன் உலகில் தண்ணீருடன் சம்பந்தமுடைய வானம், மேகம், மழை, கடல், ஆறு, ஏரி, குளம் முதலிய அனைத்திற்கும் அதிபதி...எனவே புனற்செல்வன் எனப்படுகிறார்.. துவாதச ஆதித்தர்கள் என்னும் உலகம் காக்கும் பன்னியிரண்டு தேவர்களில் ஒருவர்...எண்திசை பாலகர்களிலும் இவர் மேற்குத் திசைக்குக் காவலராக உள்ளார்...நெய்தல் எனப்படும் கடலைச்சார்ந்த நிலப்பகுதிக்குக் கடவுள்...இவருடைய வாகனம் மகரம் என்னும் முதலையாகும்...

ஆதாரங்கள் ---புனற்செல்வன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புனற்செல்வன்&oldid=1224479" இலிருந்து மீள்விக்கப்பட்டது