கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| பெ.| n.
- உலக வளர்ச்சிக் குறியீடுகள்; உலக மேம்பாட்டுக் குறியீடுகள்
- WDI என்பதன் சுருக்கம்
விளக்கம்[தொகு]
- அரசுசார் தரவுகளிலிருந்து பெறப்படும் பன்னாட்டு அளவிலான உலக வங்கியின் புள்ளிவிபரத் தொகுப்பு
மேற்கோள்கள்[தொகு]