அஃதே
பொருள்
அஃதே,பெயர்ச்சொல்.
(கோப்பு) |
- அப்படியா! அஃதே யடிகளு முளரோ (சீவக சிந்தாமணி. 1884)
- நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன்னூல். 59, மயிலை.)
- ...
மொழிபெயர்ப்புகள்
- .indeed! all right! ஆங்கிலம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அஃதே--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற