கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- அகம் -- interior; inside.
- மரத்தின் நார் தன்மையுடைய உட் தண்டு பகுதி( தெங்கு, பனை முதலியவற்றின் உள் நார்) -- palm fiber
- மருத நிலம் (வயலும், வயல் சார்ந்த இடமும்)
- நெல்வயல் -- paddy field.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- interior; inside
- palm fiber
குறிப்புதவி[தொகு]
- சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி.