அகண்டம்
பொருள்[தொகு]
- பெயர்ச்சொல்
- துண்டிக்கப்படாதது, பிளவுபடாதது, முழுமை, முழுப் பொருள்
- பெரிய அகல்விளக்கு, மண்விளக்கு
- கடவுள்
- பரம்பொருள்(குறைவிலா நிறைவு கந்தழி)
- பூரணமான
- எல்லாம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - entireness, undivided one, earthen lamp, the deity
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகண்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி