அகத்துறுப்பு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அகத்துறுப்பு, பெயர்ச்சொல்.
- அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு
- உடலில் இருக்கும் உள்ளுறுப்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Qualities of the heart, as kindness, mercy Internal organs
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +