அகர்க்கணனம்
பொருள்
- பெயர்ச்சொல்
- கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம்வரை கணித்தெடுத்த நாள்களின் எண்தொகை .
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- yuga until a certain period
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகர்க்கணனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி