கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அக்கியானி(பெ)
- ஞானமில்லாதவன்
- அறிவில்லாதவன், அறிவீனன்
- அஞ்ஞானி
மொழிபெயர்ப்புகள்
- person without spiritual knowledge
- ignorant person
- heathen
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அக்கியானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஞானி, அஞ்ஞானி, விஞ்ஞானி, ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், அக்கினி