அங்கர்யாரி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அங்கர்யாரி, பெயர்ச்சொல்.
- நங்கூரந் தூக்கியெடுக்கும் கப்பிக் கயிறு.
விளக்கம்[தொகு]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- cattackle for drawing up an anchor
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +