அமலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அமலம்

  1. மாசு அற்றது.
    அமல மாம் பொருளை யேற்று (கந்தபுராணம். திருக்கல். 83).
  2. அழுக்கு இன்மை. (பிங்.)

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  1. hat which is spotless, immaculate
  2. purity, cleanliness


( மொழிகள் )

சான்றுகள் ---அமலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமலம்&oldid=1103346" இலிருந்து மீள்விக்கப்பட்டது