அரக்கி
பொருள்
அரக்கி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- demoness ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- அர்ககன் என்பதன் பெண்பால்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- அன்னையின் இயல்புக்கே மாறான இயல்புடைய நீ மானிட ஸ்திரீதானா? அல்லது மனிதப்பெண் உருக்கொண்ட அரக்கியா? நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? நீ எதற்காக இந்தப் பெரும் துரோகத்தை எனக்குச் செய்கிறாய்?(பொன்னியின் செல்வன், கல்கி)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற