அரைப்புடவை
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அரைப்புடவை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- அணிந்திருக்கும் புடவை
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- saree that is right on a woman
விளக்கம்[தொகு]
- அரை என்றால் இடுப்பு...ஆகவே இடுப்பைச் சுற்றி அணியப்பட்டிருக்கும் புடவை எனப் பொருள்.
பயன்பாடு[தொகு]
- செய்தி கேட்டீர்களா? சுப்பராமனின் மகள் கனகா அரைப்புடவையோடு தன் காதலனுடன் எங்கோ போய்விட்டாளாம்! (பொருள்: வேறெந்தப்பொருளையும் உடன் எடுத்துச் செல்லவில்லை என்பதாம்)