அர் ரஹீம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அரபு மொழி வனப்பெழுத்தில் அர் ரஹீம்


அர் ரஹீம்(பெ)

  1. நிகரற்ற அன்புடையோன்
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.

திருக்குர்ஆன் மேற்கோள்[தொகு]

۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ- திருக்குர்ஆன் 39:53

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (ஜான் டிரஸ்ட்)
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்_ரஹீம்&oldid=1986481" இலிருந்து மீள்விக்கப்பட்டது