ஆகா
தமிழ்[தொகு]
ஆகா - ஆகாது , அல்ல, இல்லை
பொருள்[தொகு]
- ஆகா, பெயர்ச்சொல்.
- வியப்புகுறிப்பு
- ஆகா என்ன வேலைப்பாடு!
- சம்மதக்குறிப்பு
- ஆகா! அப்படியே செய்வேன்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- an exclamation expressive of wonder
- an exclamation expressive of assent
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +