ஆவேசாவதாரம்
பெயர்ச்சொல்[தொகு]
- திருமாலின் கௌணாவதாரம். (அஷ் டாதச. பக். 25, குறிப்பு.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- viṣṇu's secondary or partial incarnation
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆவேசாவதாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி