இடுக்குதடி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- இடுக்குதடி, பெயர்ச்சொல்.
- கள்ளூறும்படி பாளையை நெருக்கிப்பிடிக்க வைக்கும் இரட்டைத்தடி (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Double stick used to press things with, such as that used by a toddy-drawer to press the flower or fruit-stem of the palmyra
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +