இயல்புவழக்கு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இயல்பு + வழக்கு
பொருள்[தொகு]
- இயல்புவழக்கு, பெயர்ச்சொல்.
- (இலக்கணம்)
- (நன். 267.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- denoting a thing by the word that usage has sanctioned as its natural name, which usage is of three kinds
விளக்கம்[தொகு]
- எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப் பெயராலேயே அப்பொருளைக் கூறுகை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +