இரட்டை ஒளிப்பிரிகை
பெயர்ச்சொல்[தொகு]
இரட்டை ஒளிப்பிரிகை
பொருள்[தொகு]
ஒளியானது படிகம் போன்று சிலப் பொருட்களின் வழியேச் செல்லும் போது இரண்டாய் பிரியும் இயல்பை இரட்டை ஒளிப்பிரிகை என்கிறோம்.
விளக்கம்[தொகு]
- அதிக ஆங்கில விக்கிபீடியாத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்,
- உயிரிய மூலக்கூற்று அமைப்பைக் கண்டறியப் பயன்படுகிறது.
- நிறப்பிரிகை - ஒப்பிட்டு வித்தியாசத்தை உணர்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - birefringence