இராச்சியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

இராச்சியம்

  1. அரசன் அல்லது அரசி ஒருவரின் ஆட்சியின் கீழ் உள்ள ஒரு நாடு.
  2. உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. உலகத்துக்கு கீழாகவும் தொகுதிக்கு மேலாகவும் உள்ள ஒரு வகையாகும்.
    1. திணை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராச்சியம்&oldid=1633322" இலிருந்து மீள்விக்கப்பட்டது