இறுக்குதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- இறுக்குதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- அழுந்தக்கட்டுதல்
- இறுக உடுத்துதல் (சூடாமணி நிகண்டு)
- ஒடுக்குதல்
- (எ. கா.) அவனை நன்றாய் இறுக்கி விட்டான்
- உள்ளழுத்துதல்
- உறையச் செய்தல் (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To tighten, tie close or hard, make compact
- To clothe tightly
- To repress, restrain
- To drive in, as a nail
- To thicken a liquid, inspissate
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +