உள்ளடக்கத்துக்குச் செல்

உடங்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

உடங்கியம்

  1. இணக்கமுற ஒன்றாக இயங்குதல்

விளக்கம்[தொகு]

உடங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்கு என்றால் இணக்கமுற ஒன்றாக சேர்ந்திரு என்று பொருள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - system

உசாத்துணை[தொகு]

சென்னை பல்கலைக்கழக அகராதி உடங்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடங்கியம்&oldid=630622" இலிருந்து மீள்விக்கப்பட்டது