உடைஞாண்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
உடைஞாண், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a waist band for holding clothes in position
விளக்கம்
பயன்பாடு
- குழந்தை வெள்ளி உடைஞாண் அணிந்திருந்தது (the child had a silver waist string)
- (இலக்கியப் பயன்பாடு)
- பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் (விநாயகர் அகவல், ஔவையார்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உடைஞாண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி