ஊறுகாய்மிளகாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மோரில் ஊறவைத்து வத்தலாக்கப்பட்ட மிளகாய். ஊறுகாய்மிளகாய், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் Dried curd chillies
விளக்கம்

இது வத்தல் வகையைச் சேர்ந்த ஓர் உணவுப் பண்டம். எண்ணெயில் பொரித்து மோர்/தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிக சுவையாக இருக்கும்.

  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஊறுகாய்மிளகாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊறுகாய்மிளகாய்&oldid=1885511" இலிருந்து மீள்விக்கப்பட்டது