எஃகு சிந்தூரம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எஃகு சிந்தூரம், பெயர்ச்சொல்.
- உருக்கினின்று புடமிட்டுத், தயாரித்த ஒரு வகைச் எஃகு சிகப்பு மருந்துத் தூள் செந்தூரம் இது குன்மம், இரத்த சுத்தி முதலிய நோய்களுக்கு கொடுக்க உதவும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்